மத்திய அரசின் பித்தலாட்டாம்

ஜனவரி 18, 2008

கருப்பு

கோப்பு வகை: பகுக்கப்படாதது — lightink @ 10:32 மு.பகல்

இங்க பல பேரு கருப்பாய் பொறக்கருத்து வெள்ள பாப்பனுக்கு அடிமை நெனைக்கெராங்க. அவங்களுக்கு ஒண்ணு சொல்ற நல்லா கேட்டுக்கோ? கருப்பு தோலு சாய்க்கடை சுத்தம் செயியல வீடு நாறும். கருப்பு தோலு செருப்பு தைக்கெல கால் நாறும். கருப்பு தோலு ரோடு போடல ஊறு நாறும். கருப்பு தோலு விவசாயம் பண்ணல வயிறு எரியும். கருப்பு தோலு வீடு கட்டள நீ நாரிடுவ. கருப்பு தோலு தரி நெய்யல நீ பொறந்த உடம்போடு தான் அலியுனும். கருப்பு தோலு தொழிற்சாலை கட்டள உனிக்கு வேலை இல்ல. கருப்பு இல்ல நி தூங்க முடியாது. வெள்ள பார்ப்பனுக்கு ஒண்ணுமே தெரியாது. அது தான் உண்மை. இனிமே எவனாவது கருப்புனா ஆளு பைத்தி எழுதன அவலுவு தான்……….நல்லா இருக்காது.

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.